நான் செல்லும் வழியில் பார்த்த வீட்டு பலகாரம்

நான் சென்று கொண்டிருந்த வழியில் விறகு அடுப்பில் பலகாரம் செய்த அந்த அம்மா கூறியது:


நமது வீட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உணவை தாண்டி ஏதேனும் ஒரு நொறுக்கு தீனி தேவைப்படுகிறது அதை மளிகை கடைகளில் சென்று வாங்கி உட்கொண்டு பிறகு குழந்தைகளுக்கு வாங்கி வருகின்றனர்.

அதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருள் அனைத்தும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்க படுகிறது குறிப்பாக (எண்ணெய்),(மாவு) மற்றும் அதை ஒரு கவரில் அடைத்து கொண்டு விற்பனை செய்கின்றனர் அது உடலுக்கு ஆரோக்கியமற்றது இருக்கும் என்று கூறினார்..மேலும் அவர்களின் வீட்டிலும் அவர்களின் உறவினர் வீடுகளிலும் அவர்களுக்கு தேவையான தின்பண்டங்களை அவர்களே செய்து தன்னுடைய குழைந்தைகளுக்கு தருவார்களாம்..

என்னுடைய கருத்து:

அம்மா சொன்னபடி நம்முடைய குழைந்தைகளின் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை..

முடிந்த அளவிற்கு துரித உணவுகள் மற்றும் மைதா சேர்த்து கடை உணவுகள் தவிர்த்து வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதே சரயானதாகும்..


20 மேற்பட்ட ஆண்டுகளாக முடிந்தவரை வீட்டு உணவையே எடுத்து கொலகிரோம்  என்று அவர் கூறினார்..

மேலும் அந்த கிராமத்தில் மற்ற வீடுகளிலும் கேட்டபோதும் இவ்வாறே சொன்னது மனத்துக்கு இதமாக இருந்தது

பிறகு அவர்களிடம் நானும் என் தோழர்களும் முறுக்குகளையை கேட்டு பெற்றுகொண்டு புறப்பட்டோம்👋

குறிப்பு:

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் "உடல் நலமே உயர்வான செல்வம்"


Comments

KARTHIK SELVARAJ

பருத்தி தோட்டத்தை எங்கள் ஊரின் பார்த்ததும் :

கனவுகள் நினைவாகும் போது நான் நேரில் பார்த்தது👏

இன்று பார்த்தது மண்ணெண்ணெய் அடுப்பு 😊

இன்று சேலத்தில் பார்த்து ரசித்த பம்பாய் மிட்டாய் 🍭

நேற்று இரவு நான் பார்த்ததும் ரசித்ததும்👏