பருத்தி தோட்டத்தை எங்கள் ஊரின் பார்த்ததும் :

 

பருத்தியில் மிக அதிகமாக மருத்துவ குணங்களும் தொழில் வளர்ச்சியில் மிக அதிக பங்கும் வகிக்கிற ஒரு பயிர் வகைகளில் பருத்தியின் பங்கு மிக முக்கியமானது.


மேலும் பருத்தி சாகுபடியில் 1.குஜராத் 2.மகாராஷ்டிரா 3.தெலுங்கானா 4.ஆந்திர பிரதேஷ் 5.மத்திய பிரதேஷ் 6.கர்நாடகா 7.ஹரியானா 8.ராஜஸ்தான் 9.பஞ்சாப் 10.ஒடிசா 10 மாநிலங்கள் மிகவும் பருத்தி உற்பத்தி அதிக அளவில் செய்கிறது மேலும் தமிழ்நாட்டிலும் அதிக அளவில் பருத்தி உற்பத்தி செய்து கொண்டு வருகிறது ஒரு குறிப்பாக சேலம் மாவட்டத்திலும் அதிக இடங்களில் பருத்தி சாகுபடி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.


இந்த பருத்தி தோட்டம் எங்கள் ஊரில் தற்போது விளைந்து கொண்டிருக்கிறது விவசாயிகளின் கடின கடின உழைப்பினால் நிலங்களை உழுது பருத்தி கொட்டைகளை விளைத்து பருத்திச் செடியை பராமரித்து வருகின்றனர்.


பருத்தியின் வர்த்தகம்:

பருத்திச் செடியின் மூலம் பருத்தியை  விவசாயிகள் உற்பத்தி செய்வதன் மூலம் சுமார் இந்தியாவில் 40 - 50 மில்லியன் மக்கள் இதை நம்பி பணியாற்றுகின்றனர்.

பருத்திக் கொட்டையை விளைத்து அதை விளைந்து பின் விவசாயிகளிடம் இருந்து அதைப் பெற்றுக் கொண்டு வியாபாரிகள் அதை விற்பதன் மூலம் அது நிறைய பட்டுத்  துறைகளுக்கும் ஜவுளித்துறைகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறதுமேலும் இந்த பட்டு துறையை சார்ந்து தமிழகத்தில் திருப்பூர், இளம்பிள்ளை, ஆகிய இடங்களுக்கு தமிழகத்திலிருந்து பல்வேறு இடங்களில் இருந்தும் சொந்த ஊர்களில் இருந்தும் வெளி மாநிலத் தங்களிலிருந்தும் வட மாநிலத்தில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்பருத்திச் செடியின் உள்ள கொட்டையின்  மருத்துவ பயன்களை பற்றி தெரியாதவர்கள் இன்னும் உள்ளன அதை தெரிந்து இதை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதன் மூலம் நிறைய நன்மைகள் நம் உடலில் வந்து சேரும்.

பருத்தி விதைகளில் இருந்து எடுக்கப்படும் பருத்திப்பாலை நம் முன்னோர்கள் நமது வீடுகளில் உள்ள அம்மிக்கல் ஆட்டுக்கல் அதன் மூலம் அதை நன்கு அரைத்து  பதமாக பருத்திப்பால் செய்து அதை வாரம் இரு முறை சாப்பிடுகின்றனர்

இந்த பருத்தி பாலில் வைட்டமின்,புரதம், கொழுப்பு சத்து, நார்ச்சத்து, அதிகம் உள்ளது எனவே உடலுக்கு தேவையான வலிமையை அது கொடுக்கும் நாசர் அதிகம் உள்ளதால்  மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் நீங்கும்

குறிப்பு: இப்படி வர்த்தக ரீதியாகவும் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் மற்றும் பல்வேறு மருத்துவ குணங்களுக்கு பயன்படுகின்ற நமது பாரம்பரியமிக்க நாட்டு பருத்தியை போற்றுவோம் 👏👏


Comments

KARTHIK SELVARAJ

கனவுகள் நினைவாகும் போது நான் நேரில் பார்த்தது👏

இன்று பார்த்தது மண்ணெண்ணெய் அடுப்பு 😊

இன்று சேலத்தில் பார்த்து ரசித்த பம்பாய் மிட்டாய் 🍭

நான் செல்லும் வழியில் பார்த்த வீட்டு பலகாரம்

நேற்று இரவு நான் பார்த்ததும் ரசித்ததும்👏