இன்று பார்த்தது மண்ணெண்ணெய் அடுப்பு 😊

நவீன காலம் வந்தாலும் இன்றும் பழமையை விரும்பும் மக்கள் இன்றும் உள்ளனர்இந்த அடுப்பு இன்றும் பல்வேறு கிராமங்களிலும் நகரங்களிலும் பலவீடுகளில் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. 


அடுப்பின் இயக்கம்:

இந்த அடுப்பின் முக்கிய மூலப்பொருள் 

      1.மண்ணெண்ணெய் 

      2.திரி(பருத்தி ஆடை திரி)

அடுப்பில் மண்ணெண்ணெய் அடிப்பகுதியில் ஊற்றி திரியை எண்ணெயில் படும்படி வைத்து மேல்நோக்கி வைத்து தீயின் மூலம் பற்றவைத்து அடுப்பை இயக்க வேண்டும்..

அடுப்பின் பயன்பாடு:

இந்த அடுப்பை மின்சார உபகரணங்கள் இல்லாத நிலையில் இயக்க முடியும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எலிதாக இயக்கமுடியும் இந்த அடுப்பை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது மிகவும் எளிது..


ஏதேனும் குடும்ப விழா மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு சுற்றுலா செல்லும்போது இந்த அடுப்பை சுலபமாக எடுத்துச்செல்ல முடியும் 

மனித வாழ்வில் குறிப்பிடும்படியான செயல்களில் ஒன்று (உண்ண உணவு) அதை தயற்செய்ய தேவைப்படும் அனைத்துமே நமக்கு தேவையான அடிப்படை.


குறிப்பு:

மனித வாழ்வில் மிகமுக்கியமான ஒன்று உண்ண உணவு அதை நன்கு வேகவைத்து மசித்து இயற்க்கை உணவிவுகளை சேர்த்து நம் முன்னோர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் பாதுகாத்து பயன்படுத்துவோம்🙏

Comments

KARTHIK SELVARAJ

பருத்தி தோட்டத்தை எங்கள் ஊரின் பார்த்ததும் :

கனவுகள் நினைவாகும் போது நான் நேரில் பார்த்தது👏

இன்று சேலத்தில் பார்த்து ரசித்த பம்பாய் மிட்டாய் 🍭

நான் செல்லும் வழியில் பார்த்த வீட்டு பலகாரம்

நேற்று இரவு நான் பார்த்ததும் ரசித்ததும்👏